ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும்
மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இது தொடர்பில் நிலவிய அனைத்து குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்தார். அரசியல் மாற்றத்தின் காரணத்தினாலேயே இவ்விடயத்தில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. வேலுகுமாரினால் மீரியபெத்தை மற்றும் மலையக மண்சரிவுகள் தொடர்பாக முன்வைத்த சபை ஒத்தி வைப்பு பிரேரணைக்கு பதிலளித்து சபையில் உரையாற்றும் போதே…
