ஷீஆக்கள் குறித்து கல்குடா உலமா சபை விடுக்கும் வேண்டுகோள்!
– MB.முஹம்மது ஸில்மி, கிழக்குப் பல்கலைக்கழகம் – கல்குடா உலமா சபை பொதுமக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள். அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! எமது கல்குடாப் பிரதேசம் 100% ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களைக் கொண்ட பகுதியாகும். இஸ்லாமிய அகீதாவிற்கு முற்றிலும் முரணான கொள்கையுடைய ஷீஆக்கள் தமது “தகிய்யா” எனும் நடிப்புக் கொள்கை மூலம் இப்பிரதேசத்தில் வேரூண்றி நீண்ட காலமாக தமது விஷக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் தமது மதரஸாவை மாத்திரம் தளமாகக் கொண்டு…
