Headlines

முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால், ஹராம் உள்­ளன – அமைச்சர் ராஜித

முஸ்­லிம்­களின் உணவு தொடர்பில் கடந்த காலங்­களில் சில தரப்­பினர் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தினர். அதனை ஹலால் பிரச்­சி­னை­யாகக் கொண்டு வந்­தனர். எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால், ஹராம் என்­கின்ற இரு விட­யங்கள் உள்­ளன. ஹலா­லா­ன­வற்றை உண்­ப­தற்கே அவர்­க­ளுக்கு சம­யத்தில் அனு­ம­தி­யுண்டு. இஸ்லாம் சம­யத்­தின்­படி மது­பானம் அருந்­து­வது ஹரா­மாக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் அவர்கள் மது­பானம் பாவிப்­ப­தில்லை. அது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். ‘மது­சா­ர­மற்ற இலங்கை’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய மாநாடு நேற்று காலை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு…

Read More