Headlines

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இன்று முதல் அக்­டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. நாட்­டி­லுள்ள 300 க்கும் மேற்­பட்ட சுகா­தார வைத்­திய அதி­காரி பிரி­வு­களில் 26 பிரி­வுகள் டெங்கு நோயின் தாக்கம் அதி­க­மாக உள்ள பிரி­வு­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் உள்­ள­டங்கும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஜன­வரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 286 பேருக்கு டெங்கு நோய் ஏற்­பட்­டி­ருப்­பது…

Read More

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

இலங்கையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித்த மஹிபால இதனை அறிவித்துள்ளார். இந்த நுளம்பு ஒழிப்பு வாரத்தின் போது டெங்கு மற்றும் சீக்கா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுளம்புகளினால் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஆரம்ப…

Read More

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச் சூழல்கள் பரிசோதிக்கப்படவிருக்கின்றன. நான்காயிரத்து 500 பேரை உள்ளடக்கிய குழுக்கள் இந்தப்பணியில் ஈடுபடும்.

Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. இதில் 51.44 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதவாகியுள்ளதாக விசேட பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

இந்தியாவிற்குச் சென்று திரும்பிய இருவருக்கு மலேரியா

உலக சுகாதார அமைப்பினால் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரத்தில் தங்கல்ல-பெலியத்த பிரதேசத்தில் மலேரியா நோயாளிகள் இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு புனித யாத்திரையை மேற்கொண்ட இருவருக்கே இந்த மலேரியா தொற்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு யாத்திரை சென்ற ஆண் ஒருவருக்கும், பெண்ணொருவருக்குமே மலேரியா தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வைத்து காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த இருவரினதும் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே இவர்களுக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலேரியாவால் பாதிக்கப்பட்ட குறித்த இருவருடனும்…

Read More

டெங்கு நோயளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,419 ஆக உயர்ந்துள்ளது. குறித்த எண்ணிக்கையானது மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 51.31 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேல் மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிப்பு

உயர்தரப்பரீட்சைகள் நடைபெறும் அநேக மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்புகள் அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்களும், கல்வி அமைச்சும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் டெங்குவின் தாக்கம் அதிகம் உள்ள மத்தியநிலையங்களுக்கு பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு புகை விசிறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாடசாலைகளுக்கு புகை விசிறும் நடவடிக்கையானது பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக ஆரம்பிப்பதற்கு முதல் மேற்கொள்ளப்படும் எனவும்…

Read More

டெங்கு நுளம்பு பரவும் சூழலை வைத்திருந்த 267 பேருக்கு வழக்கு

டெங்கு பரவும் வகையில் சுற்­றுப்­புறச் சூழலை வைத்­தி­ருந்த 1113 பேருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கவும் மேலும் 267 பேருக்­கெ­தி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கும் சுகா­தார போஷாக்கு மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மேல் மாகா­ணத்­தி­லேயே டெங்கு நோயின் தாக்கம் அதி­க­ளவில் உண­ரப்­பட்­டுள்­ளது. எனவே அம்­மா­கா­ணத்தில் டெங்கு நோயினை ஒழிக்கும் வேலைத்­திட்­டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஈடு­பட்­டுள்­ளது. குறித்த வேலைத்­திட்டம் கடந்த29 ஆம் திகதி ஆரம்­பிக்­க­ப்பட்டு நேற்­று­டன்­ நி­றை­வுக்கு வந்­தது. எனவே கடந்த 29 ஆம் திகதி மாத்­திரம்…

Read More

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்று ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். மேலும் இராணுவம்,பொலிஸ் ஆகியோரி;ன் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஏற்கனவே இவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினால் டெங்குவின் தாக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த நான்கு நாட்களுக்கு 450 குழுக்கள் மூலம் குறித்த…

Read More

இன்று முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் பொருட்டு இன்று (13) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்தார். காலநிலை மாற்றம், தொடர் மழை வௌ்ளம் காரணமாக டெங்கு நோய் கூடுதலாக பரவி வருகிறது. இதில் 50 வீதமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் கடந்த ஆண்டில் 29,999 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்….

Read More

டெங்கு பரவும் இடங்களின் உரிமையாளர்கள் 139 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மூன்று நாள் கொண்ட டெங்கு ஒழிப்பு திட்டத்தின் முதல் நாளான நேற்று (30) நாட்டில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 18,000 இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

Read More

டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

துரிதமாக பரவிவரும் டெங்கு நோயை தடுப்பதற்கான கிரமமான வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் டெங்கு நோய்த் தொற்று துரிதமாக பரவி வருகின்றமையை தொடர்ந்து இதற்குத் தீர்வு காணும் வகையிலே வீடுகள் தோறும் சென்று டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்கண்டு அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய இன்று முதல் குறித்த சிரமதானப் பணிகளில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் சிவில் பாதுகாப்பு…

Read More