Headlines

மிருகக்காட்சி சாலையில் இரு வங்கபுலிகள்

தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கபுலி இனம் வேகமாக அழிவடைந்து வரும் ஓர் இனம் என்பதுடன், இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த பழங்குடி விலங்கு வகையை சேர்ந்தவை. இந்தப் புலிக்குட்டிகளின் நிறை 109 தொடக்கம் 227 கிலோ கிராம் என தெஹிவளை மிருக்காட்சி சாலையின் கடமை நேர பணிப்பாளர் ஜெனரல் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். காடுகளில் வசிக்கும் போது இவைகளின் ஆயுட்காலம் 15 வருடங்கள் என்பதுடன் மிருகக்காட்சிசாலைகளில் வசிக்கும் போது…

Read More

தெஹி­வளை பள்­ளி­வா­சலின், அனு­மதி ரத்து

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பெளசுல் அக்பர் பள்­ளி­வா­சலின் கட்­டிட நிர்­மா­ணத்­திற்­காக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை­யினால் வழங்­கப்­பட்­டி­ருந்த அனு­மதிப் பத்­தி­ரத்தை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை இரத்துச் செய்­துள்­ளது. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சட்­டத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரத்­தினால் இதனை இரத்துச் செய்­துள்­ள­தாக தெஹி­வளை கல்­கிசை மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கு அறி­வித்­துள்­ளது. தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் வீடொன்­றினுள் முஸ்லிம் பள்­ளி­வாசல் இயங்கி வரு­வ­தாக அப்­பி­ர­தேச மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த முறைப்­பா­டுகள் தொடர்பில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை…

Read More

தெஹிவளையில் 6 மாடி புதிய பள்ளிவாசல்

-Mujeeb Ibrahim- கடந்த பல வருடங்களாக ஒரு பழமையான கட்டடத்தில் இயங்கிவந்த தெஹிவளை எபனீசர் வீதி பள்ளிவாயல் இப்போது விசாலிக்கப்பட்டு ஆறு மாடிகளை கொண்ட அழகிய அமைப்பில் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இதன் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன. இதன்போது அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையொன்றில்தான் ஐவேளை தொழுகையும், வாராந்த ஜும்ஆ நிகழ்வும் நடைபெற்றுவந்தன. இந்த புதிய கட்டடத்தின் நிர்மாண செலவுகள் அனைத்தையும் தனி நபர் ஒருவரே பொறுப்பேற்றிருந்தார்! இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இந்த…

Read More

தெஹி­வளை பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்புக்கு, பிக்­குகள் கடும் எதிர்ப்பு – நிர்வாகிகளுக்கும் அச்சுறுத்தல்

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு பணி­க­ளுக்கு அப் பிர­தேச பௌத்த பிக்­குகள் சிலர் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் (23) இரவு இடம்­பெற்­றுள்­ளது. இத­னை­ய­டுத்து  பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களை தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்­திற்கு அழைத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். இதற்­க­மைய நேற்றுக் காலை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கும் எதிர்ப்பு வெளி­யிட்ட பௌத்த தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. இதன்­போது ஆர்.ஆர்.ரி. நிறு­வன சட்­டத்­த­ர­ணி­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர்….

Read More