Headlines

“தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம்” – ரஞ்சித் அலு­வி­கார

-ARA.Fareel- தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அச­மந்தப் போக்­கினால்  பல வரு­ட­காலம் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது. இப்­பி­ரச்­சினை  தீர்க்­கப்­ப­டா­விட்டால் தம்­புள்ளை  பள்­ளி­வா­ச­லுக்கு  மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம் என மாத்­தளை  மாவட்ட பாராளு­மன்ற  உறுப்­பினர்  ரஞ்சித்  அலு­வி­கார பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம்  முறை­யிட்­டுள்ளார். தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல்  விவ­காரம்  தொடர்பில் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு  பல­வ­ரு­டங்கள்  கடந்­து­விட்­டன. பள்­ளி­வாசல்…

Read More

மதுபானசாலைக்கு எதிரே, பள்ளிவாசலுக்கு காணி வேண்டாம் – முஸ்லிம் அமைச்சர்களுக்கு கடிதம்

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்­கென்று நகர அபி­வி­ருத்தி சபை ஒதுக்­கி­யுள்ள காணியை தவிர்த்து அதற்­கப்­பா­லுள்ள முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை 1982 ஆம் ஆண்டு சுவீ­க­ரித்துக் கொண்ட காணியைப் பெற்றுத் தரு­மாறு தம்­புள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீ­மி­டமும் அரச தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாஷி­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. தம்­புள்ள பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள காணி­யி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்­காக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மது­பா­ன­சா­லைக்கு…

Read More