Headlines

இன்று முதல் யோசனைகளை வழங்கலாம்..!

தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ட­வுள்ள புதிய அர­சியல் அமைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பில் பொது மக்­களின் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்கை இன்­றைய தினம் முதல் ஆரம்­பிக்­கப்­படவுள்ளதாக அர­சாங்க தகவல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்க எதிர்­பார்க்கும் இச்­செ­யற்­றிட்­டத்தின் முதல்­கட்ட நட­வ­டிக்­கைகள் கொழும்பு மாவட்­டத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே இந்த விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது. அர­சியல் அமைப்பு சாச­னத்தில் பல்­வேறு மாற்­றங்­களை உள்­வாங்கும் நோக்­குடன் தேசிய அர­சாங்­கத்­தினால்…

Read More