புறாவைக் காணவில்லை : குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து
மகன் வளர்த்த புறாவைக் காணவில்லை என தேடிச்சென்ற தந்தை ஒருவர்மீது பக்கத்து வீட்டுக்காரப் பெண் கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. பிறைந்துரைச்சேனை முகைதீன் பள்ளிவீதியில் வசிக்கும் 50 வயது நிரம்பிய குடும்பஸ்தரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபராவார். சம்பவ தினமான அன்று குறித்த தந்தையின் மகன் தான் வளர்த்த புறாவைக் காணவில்லை என்றும் இறுதியாக பக்கத்து வீட்டின் கூரையில்…
