Main NewsNews பொலிஸ் ஊடகப் பிரிவு இடைநீக்கம் 10 years ago01 mins பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகம் நேற்று (2) தீர்மானித்துள்ளது. (vk) Read More