Headlines

மக்கள் கருத்தறியும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்றுடன் (29) நிறைவு செய்யப்படவுள்ளது. மாவட்ட ரீதியில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ள்ளார். அதற்கமைய இன்றைய தினம் அம்பாறை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி…

Read More

பதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளை, ஜம்­இய்­யத்துல் உலமாவும் வழங்கும்

கில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாடளாவிய ரீதியில் சகல பிர­தே­சங்­க­ளி­லு­முள்ள துறைசார் நிபு­ணர்கள், புத்­தி­ஜீ­விகள், சமூக ஆர்­வ­லர்கள் மற்றும் உல­மாக்­க­ளி­ட­மி­ருந்து புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் பெற்றுக் கொள்­ள­வுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கிளைகள் மூலம் இந்­தப்­பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உலமா சபையின் கிளை­களின் செய­லா­ள­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ளார். நாடெங்­கு­முள்ள உலமா சபை­­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­படும் ஆலோ­ச­னைகள் ஒன்­றாகத் தொகுக்­கப்­பட்டு அர­சியல் யாப்பு வரைபுக்…

Read More