Headlines

தெற்கு அதிவேக பாதையில் இலவச பயணம்

தெற்கு அதிவேக பாதையில் மே தினத்தை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இலவசமாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More

தெற்கு அதிவேக பாதையின் மூலம் பாரிய வருமானம்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை மட்டும் பயணித்த 57,023 வாகனங்கள் மூலம் 17.7 ரூபா மில்லியன் பாரிய வருமானம் கிடைத்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More