Headlines

டேவிட் கேமரூன் முகத்தில் காரி துப்பிய, நைஜீரிய அதிபர்

லண்டனில் ஊழல் எதிர்ப்பு உச்சி மாநாடு நடைபெற இருந்த நேரத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ராணி எலிசபத்திடம்  ” உலகிலேயே ஊழலில் அற்புதமான நாடுகளாக நைஜீரியாவும் ஆப்கானிஸ்தானும் திகழ்கிறது ” என்று பேசியது வெளியாகியுள்ளது ” Nigeria and Afghanistan are fantastically corrupted states” – David Cameron இதற்கு நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி மின அழகிய பதிலை கேமரூனுக்கு கொடுத்துள்ளார். ‘கேமரூன் நைஜீரிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறு…

Read More