Headlines

தாஜுதீனின் கொலையாளிகள் விரைவில் கைது!

லஞ்ச, ஊழல் தொடர்பில் பலர் இன்று (11) கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகாரம் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் றக்பி வீரர் வசிம் தாஜுதீன் மரணம் தொடர்பில் முக்கிய பிரபலங்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முக்கிய பலர்…

Read More

மாபோல நடைபாதையை நான் உடைக்கவில்லை – ஜோன் அமரதுங்க

வத்தளை, மாபோல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த பாதையை உடைத்தவர்களை நானும் தேடி வருகின்றேன். பாதையை உடைத்தவர்கள் பிடிபட்டால் அவர்களைக் கொண்டே பாதையை மீளவு அமைத்துக் கொடுப்பேன். பாதையை உடைக்குமாறு நான் கூறவில்லை. உண்மையில் அந்தப் பகுதியில் பாதையொன்றை அமைக்க நான் திட்டமிட்டிருந்தேன். எனினும், நடைபாதையை…

Read More

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க சத்திய பிரமாணம்

காணி அமைச்சராக ஜோன் அமரதுங்க இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். காணி அமைச்சராக கடமையாற்றிய எம்.கே.டி.எஸ்.குணவர்தன இறையடி எய்தியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும் ஜோன் அமரதுங்க கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More