Headlines

இன்றும் தடம்புரண்டுள்ளது புகையிரதம்

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில், இன்றும் புகையிரதம் தடம்புரண்டுள்ளது. காலியில் இருந்து மருதானை நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை,கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில், புகையிரதம் நேற்று (சனிக்கிழமை) காலை தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More