Headlines

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முப்படைத்தளபதிகள் சகிதம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அண்மையில் இராணுவ வெடிபொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த பகுதியில் இடம்பெற்ற தீயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் இவ்விஜயம் அமைந்தது. இக்கண்காணிப்பு விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சுருக்கமாக பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இவ்விஜயத்தில் பாதுகாப்பு செயலாளர், முதலில் படைவீரர் கிராம மக்களையும் தொடர்ந்து கொஸ்கம…

Read More

கொஸ்கமவில் மின்சார வேலைகள் பூர்த்தி

கொஸ்கம, சாலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாரிய சேதத்தை சந்தித்த கொஸ்கம பிரதேசத்தில் மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. மின்சாரம் வழங்குவதற்கான தூண்கள் நடப்பட்டுள்ளதுடன் மின்சாரக் கம்பிகளும் பொருத்தப்பட்டுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன

Read More