Headlines

குமார வெல்கம நிதிக் குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவில்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொலிஸ் நிதிக் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில் இன்று (30) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சராக பதவி வகித்த கடந்த ஆட்சியின்போது பஸ் வண்டிகளை கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாகக் கருதப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்று ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

வெல்கமவுக்கு பிணை

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 24ம்; திகதி வரை  ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவருக்கு ரூபா 3.2 மில்லியனை, சட்ட விதிமுறைக்குட்படாத வகையில் வழங்கியமை தொடர்பில் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம்…

Read More