சம்மாந்துறையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்
நீண்ட காலமாக சம்மாந்துறை பிரதேசத்தில் ஒரு பொழுதுபோக்கு வலயம் இல்லாத குறையை நிவர்த்திக்கும் முகமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த போது பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம் அமைப்பதற்கான காணிகள் அடையாளம் காணப்பட்டு இருந்ததுடன் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. தற்போது பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம் அமைப்பதற்கான அடையாளம் காணப்பட்ட காணிகளை சுவீகரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்…
