காசநோயினால் வருடத்துக்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின் பிரகாரம் வருடமொன்றுக்கு உலகளவில் 5 இலட்சம் பேர் காச நோயினால் உயிரிழப்பதோடு இலங்கையை பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு மாத்திரம் 14 ஆயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்தது. மக்கள் மத்தியில் இந்நோய் தொடர்பில் எவ்வளவு தூரம் தெளிவின்மை காணப்படுகின்றதோ அந்தளவில் இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையினை குறைத்து காச நோயினை எமது நாட்டில் முற்று முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் எனவும் தெளிவுபடுத்தியது. இம்மாதம் 24ஆம் திகதி உலக…
