Headlines

சோள உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படலாம்

க்லைபோசெட் எனும் களைநாசினியை தடைசெய்தமையால் சோளஉற்பத்தியில் 20 வீதம் வீழ்ச்சி ஏற்படலாம் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாரையும் பழிவாங்குவதற்காக இந்த களைநாசினியை தடை செய்யவில்லை எனவும் குறித்த களைநாசினியால் ஏற்படுகின்ற பாதிப்பை கருத்திற்கொண்டே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின்போது நிவாரண அடிப்படையில் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட உரத்தை 1200- 1300 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் எனவும் சில வர்த்தகர்கள் அதனை 3000-3500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்…

Read More