விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்
இந்திய கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் திருமணத்தில் ரசம் இல்லாததால் தனது திருமணத்தை நிறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் – சௌபாக்கியம்மா தம்பதிகளின் மகள் சௌமியா. இவருக்கும் ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கு குனிக்கல் கிராமத்தில் நேற்றுமுன்தினம் திருமணம் நடப்பதாக முடிவானது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு திருமண வரவேற்பு விருந்து இடம்பெற்றுள்ளது. மணமகன் ராஜு தனது குடும்பத்தினருடன் மிக தாமதமாக மண்டபத்துக்கு வந்துள்ளதையடுத்து உடனே…
