Headlines

கனடா உயர் ஸ்தானிகர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைகான கனடா உயர் ஸ்தானிகர் செல்லி வைடனிங்கும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று(16)பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சினேக பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Read More

மஹிந்தவின் பாதுகாப்பு ஏன் நீக்கப்பட்டது?

முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு  முற்றாக நீக்கப்பட்டுள்ளது.  இராணுவ பாதுகாப்பிற்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக எவருக்கும் பாதுகாப்பு வழங்க அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்   கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 103 இராணுவமும் 103 பொலிஸ் உள்ளிட்ட 256 பாதுகாப்பு தரப்பினர் இப்போதுவரையில் அவரின் பாதுகாப்பிற்காக…

Read More

இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய ரக போர்விமானங்கள்

இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால் விமானப்படைக்கு புதிய ரக போர் விமானங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்காகவே போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஆனால் எந்த நாட்டிலிருந்து போர் விமானங்கள் கொள்வனவு செய்வது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர்…

Read More