வீடுகளை அகற்றியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
பாலத்துறை கஜுமா தோட்டத்தில் சட்டவிரோத குடியிருப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளமையினையடுத்து அங்கு வசித்த மக்களுக்கு தமது வதிவிடம் தொடர்பில் மாற்று நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருக்கின்றோம் என்று கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி செயலாளருமாகிய அக்கிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தை அடிபடையாக கொண்டு ஒரு சிலர் அரசியல் இலாபம் தேட முனைவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். பாலத்துறை கஜுமா தோட்டத்தில் வீடுகள் அகற்றப்பட்டமை தொடர்பிலும் அதற்கு…
