Headlines

சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை அதி­கரிப்பு

ஜன­வரி மாதத்தில் இலங்­கைக்கு வரு­கை­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணிகளின் எண்­ணிக்கை 24.3 சத­வீ­தத்தால் அதி­கரித்து 194,280 ஆக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­கா­லப்­ப­கு­தியில் இந்­தி­யாவில் இருந்து வரு­கை­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து முதல் இடத்தை வகிப்­ப­துடன் சீனா இரண்டாம் இடத்தை பெற்­றுள்­ளது. அந்த வகையில் ஜன­வரி மாதத்தில் இந்­தி­யாவில் இருந்து வரு­கைதந்த சுற்­று­லாப் ­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை 28,895 ஆக பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சீனாவில் இருந்து வரு­கை­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை கடந்த மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில் 122 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 26,083 ஆக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது….

Read More