இலங்கை இஸ்லாமிய மாநாட்டுக்கு சிங்கப்பூர் ஆதரவு
இலங்கையில் நடைபெறவுள்ள தெற்காசிய இஸ்லாமிய மாநாட்டிற்கு சிங்கப்பூர் அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் லீ ஷியேன் லுங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தயாரித்து அமுல்ப்படுத்த ஆரம்பித்தவுடன் பொருளாதார, சமூக ரீதியாக பாரிய வெற்றிகளை இருநாடும் பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர்…
