Headlines

ஆனையிரவு உப்புக்கூட்டுத்தாபனத்துக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

ஆனையிறவு உப்பளத்தை உயிர்ப்புள்ளதாக்கி உப்பு உற்பத்தியில் இலங்கையில் தன்னிறைவு பெறுவதே எமது இலக்காகுன்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஆனையிறவு உப்பளத்தை நேற்று (24) மாலை பார்வையிட்ட பின்னர் அங்கு குழுமியிருந்த உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோது கூறியதாவது, அரசியல் ஆதாயத்துக்காக உங்களைப் பலர் பிழையான வழியில் நடத்தலாம். அதற்கெல்லாம் நீங்கள் மசிந்து உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ளக் கூடாது. இலங்கையைப் பொறுத்த வரையில் 20% ஆன உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது. உப்புத்தொழிலை மேம்படுத்தினால் இறக்குமதி…

Read More