பாதாள உலகக்கும்பலை ஒழிப்பது பொலிஸாரின் கடமை
பாதாள உலகக்கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பது பொலிஸாரின் கடமை. இதற்கு ஜனாதிபதியின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (9) இடம்பெற்ற ‘அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படு’ அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் பெரும் கொள்ளைகள் இடம்பெற்றன. தற்போது, அதுபோன்றதொரு கொள்ளை இலங்கை…
