Headlines

குடி நீர் பிரச்சினைக்கு தீர்வு!!!

கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் பெரியாற்று முனை கரையோர பகுதிகளில் உள்ள பகுதிக்கு குடி நீர் இணைப்புக்களை பெறுவதற்கான குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இன்று (01) குறித்த குழாய் நீருக்கான ஆரம்ப கட்ட வேலைகளை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா ஆரம்பித்து வைத்தார். மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினையை தீர்க்கும்…

Read More

சிங்கள, முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான சதியை சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று இந்த நாட்டிலே யுத்தத்திக்குப் பிறகு ஒரு புது வடிவமான பிரச்சினைகள் தோன்றி இருக்கிறது இந்தப் பிரச்சினைகள் எல்லாம் திட்டமிடப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தை துன்பத்திலும்,துயரத்திலும் ஆக்குவதக்கு திட்டமிடப்படுகின்றது என்று கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  மணிக்கூட்டுக் கோபுரம் வெள்ளிக்கிழமை (29) ம் திகது பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

Read More

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். -ராஜாங்க அமைச்சர் அமீர் அலி

முஸ்லிம் மக்களுக்காக பேசுகின்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் குரலை நசுக்கிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும்…

Read More

எனது அரசியல் பயணத்திற்கான அர்த்தத்தையும் எமது சமூகத்திற்கு சேவை செய்யக்கூடிய அமைச்சையும் பெற்றுத்தந்தவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.- பிரதியமைச்சர் அபத்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு…

ஐக்கிய தேசிய கட்சியின் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய பதவியையும் அமைச்சர் றிசாட் பதியூதீன் பெற்றுத் தந்துள்ளார் என துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட…

Read More

மழை இன்மைக்கு வில்பத்து காட்டை அழித்ததுதான் காரணமென சில இனவாதிகள் கூறுவது கவலைக்குரியது அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

நாட்டில் தற்போது மழை இல்லாததற்கு வில்பத்து காட்டினை நான் அழித்தமையே காரணம் என்று சில இனவாதிகள் கூறுகின்றது கவலைக்குறிய விடயம் என கைத்தொழில் வணிக, நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற, கூட்டுறவு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட…

Read More

ஓட்டமாவடியில் மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்..

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் அமையப்பெற்ற மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (29.03.2019) இரவு ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம் பெற்றது. ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும்…

Read More

இலக்கியன் முர்ஷித் எழுதிய நஞ்சுண்ட நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

இலக்கியன் முர்ஷித் எழுதிய நஞ்சுண்ட நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31.03.2019 நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில்,வர்த்தக நீண்டநாள் இடம்பெயர்வு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டார். விசேஷட அதிதியாக விவசாயநீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் துறைமுக மற்றும் கப்பல்…

Read More

மூதூர் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு

மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர்அலி , அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைர்தீன், பிரதி தலைவர் ஜெமீல், கனியவள கூட்டுத் பணிப்பாளர் ரசாக் , ஆரம்ப கல்விப் பணிப்பாளர் தெளபீக் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்…

Read More

ஓட்டமாவடி மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்  ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம்  நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்  உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Read More

அஞ்சியும் வாழ மாட்டோம் கெஞ்சியும் போக மாட்டோம் மூதூரில் அமைச்சர் றிஷாட்

விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும்  அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன்  தெரிவித்தார் திருகோணமலை ஷாபி நகரையும்  மஜீத் நகரையும் இணைக்கும்  வேதத்தீவு பாலத்திற்கான அடிக்கல் நடும் விழாவில் (30) பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே இவ்வாறு தெரிவித்தார் மேலும் உரையாற்றுகையில், உரிமை என்று பேசும் போது அதற்கான அர்ததையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்பில் சொல்லப்பட்ட…

Read More

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு வர்த்தக மற்றும் வணிக அமைச்சின் கீழான புடவை வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சேவைகள் நிலையத்தை கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (29) காலை காத்தான்குடி, பாலமுனையில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்விடம் இந்த நிலையத்தை உத்தியோகபூர்வமாக  கையளித்தார். இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அமைச்சரின் மேலதிக செயலாளர் தாஜுதீன், கிழக்கு மாகாண…

Read More

தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான், புனர்நிர்மாணம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்  ரிஷாத் பதியுதீனின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரினால், தர்கா நகர் , இஸ்னாபுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக சேதமாகி இருந்த வடிகான் , பிரதேச வாசிகளது வேண்டுகோளிற்கிணங்க , புனர்நிர்மாணம் செய்யப்பட்டு , செவ்வாய்க்கிழமை (26) மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பேருவளை பிரதேச சபை…

Read More