Headlines

மட்டு. மாவட்டம் போதைவஸ்து பாவனையில் முதலாம் இடம்-பிரதி அமைச்சர் அமீர் அலி கவலை!

‘மட்டக்களப்பு மாவட்டம் போதைவஸ்து பாவனையில் நாடளாவிய ரீதியில்மு தலாம் இடத்தில் உள்ளது. என ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. இந்த மாவட்டத்திலே பிறந்தஇ மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இது மிகவும் கவலையளிக்கின்றது’ என்று என்று பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச வறியவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே கிராமிய பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள் பிரதி அமைச்சரும்…

Read More

ஹப்புத்தளையில் அதிசக்திவாய்ந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த பொதியொன்று தொடர்பில், பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொலிஸார்,  பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அது குறித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்து, அவரின் உத்தரவுக்கமைய குண்டுகள் செயலிழக்கும்…

Read More

மீள்குடியேறியவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் செயலணிக்கு  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் பங்களிப்பு நல்கவேண்டும்.

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் தனது பூரண பங்களிப்பை நல்கவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். பங்கொக்கை தளமாகக்கொண்டு இயங்கும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான நிறுவகத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று மாலை (13.09.2017) அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து பேச்சு நடத்திய போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்தச் சந்திப்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சிம்ரின் சிங் அவர்களும்…

Read More

சு.க.வின் மாநாட்டில் பங்கேற்காத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­னவின் தலை­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 64ஆவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பொலன்­ன­று­வையில் நடை­பெற்றது. முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ உள்­ளிட்ட கட்­சியின் உறுப்­பி­னர்கள் அனை­வரும் இந்த மாநாட்டில் கலந்­து­கொண்­டனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 64வது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று பிற்­பகல் பொல­ந­று­வையில் கது­ரு­வெல ரஜ­ரட்ட நவோ­தைய மைதா­னத்தில் நடை­பெற்­றது. கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் தலை­வர்­க­ளான சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க…

Read More

“சமாதானத்தை நேசிக்கின்ற சக்திகளே சஜித்துடன் கைகோர்த்துள்ளனர்”- முல்லைத்தீவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

இன ஐக்கியத்தையும் சமூகங்களுக்கிடையிலான சமத்துவம் மற்றும் சமாதானத்தையும் நேசிக்கின்ற சக்திகளே சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்த்திருப்பதாகவும், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதம் ஒழிந்து, நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற அதீத சிந்தனை கொண்டவராக அவரைக் காண்கின்றோம் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில், தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சஜித் பிரேமதாஸ தலைமையில், இன்று (03) முல்லைத்தீவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றுகையில்,…

Read More

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பாரிய நிதி மோசடி

அமைச்சர் தலதா அத்துகோரள இந்த விசேட குழுவை நியமித்துள்ளார். இக்குழுவில் 6 சட்டத்தரணிகளும் கணக்காளர் ஒருவரும், கணனி தொழில்நுட்ப நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசு காலத்தில் பணியகத்தின் நடவடிக்கைச் செலவாக 150 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனத்தில் பதவிகள், வழங்கியமை பிரசார நடவடிக்கைகளுக்கான செலவினம் தொடர்பாகவும் விசாரணைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இக்குழுவின் விசாரணை அறிக்கைகளை 10 நாட்களில் அமைச்சரிடம் கையளிக்க வேண்டும் எனவும்…

Read More

‘தடைகளைத் தகர்த்தெறிந்தே வன்னியில் 04 சபைகளைக் கைப்பற்றினோம்’ முசலிப் பிரதேச சபை வரவேற்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- மன்னார், முசலிப் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாது தடுப்பதிலும், அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை தட்டிப்பறிப்பதிலும் பல கட்சிகள் தீவிரமான சதி முயற்சிகளில் ஈடுபட்ட போதும், அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து இறைவனின் உதவியினால், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்ததாக மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலிப் பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை…

Read More

பிரதி மற்றும் இராஜாங்க முஸ்லிம் அமைச்சர்களின் விபரம்

இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு ஹிஸ்புல்லாஹ் – மீள்குடியேற்றம் பைசல் முஸ்தபா – உள்ளுராட்சி பிரதியமைச்சர்கள் அமீர் அலி – கிராமிய பொருளாதாரம் பைசல் காசிம் – சுகாதாரம் முகம்மட் ஹரீஸ் -விளையாட்டு

Read More

பள்ளிவாசலுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்கான நிதி வழங்கிவைப்பு

அடம்பன் மினுக்கன் கிராமத்தில் அமைந்துள்ள அந் நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இணைப்புக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகத்தின் செயலாளர் மக்கீன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

Read More

“தியாகப்பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்” அமைச்சர் றிஷாட் பதியுதீன் வாழ்த்துச் செய்தி

தியாகம் பொறுமையின் பெறுமானங்களாகக் கிடைத்த புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத்பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது… : மிகச் சோதனைமிக்க காலத்தில் முஸ்லிம்களாகிய நாம் தியாகத் திருநாளைக் கொண்டாடுகிறோம். இறைதூதர் இப்றாஹிம் நபியின் முன்னுதாரணங்கள் யாவும் இறைவனைத் திருப்திப்படுத்துவதாகவே இருந்தது.அல்லாஹ்வின் கட்டளைக்காக தனது மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்த இப்றாஹிம் நபியின் இறை…

Read More

இறை இல்லத்தில் அமர்ந்து மார்க்க சொர்பொழிவை செவியுறும் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி!

மௌலவி செய்யது அலி ஃபைஜி ஆப்ரிக்க கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய படை தளத்தை கொண்டுள்ள நாடு ஜைபுட்டி சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கேரி அங்கு உள்ள ஒரு இறை இல்லத்திர்கு வருகை தந்தார் அப்போது அங்கு மார்க்க உரை நடை பெற்று கொண்டிருந்தது இஸ்லாம் கூறும் சகிப்பு தன்மை என்ற தலைப்பில் நிகழ்த்த பட்டு கொண்டிருந்த உரையை அந்த இறை இல்லத்தில் அமர்ந்து ஜான் கேரி செவியுற்றார்…

Read More