அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல” அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி
“அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல” அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம்- அப்துல்லா மஃறூப் எம்.பி “அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல “அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று ஞாயிற்றுக் கிழமை (07)அமான் வீதிக்கான ரண்மாவத்த காபட் இடும் வீதி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…
