Headlines

ரிஷாட்டின் கோரிக்கையை ஏற்று புத்தளம், வன்னி வைத்தியசாலைகளை மேம்படுத்த ராஜித பல மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஊடகப்பிரிவு   புத்தளம், கற்பிட்டி மன்னார், சிலாபத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மாவட்ட, ஆதார வைத்தியசாலைகளின் புனரமைப்புக்கென பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டையும், மருத்துவ உபகரணத் தேவைகளுக்காக நிதி உதவியையும் அமைச்சர் ராஜித சேனாரட்ன வழங்கியுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பெயரில் அமைச்சர் ராஜித இந்த உதவிகளை வழங்கியுள்ளார். புத்தளம் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு 101மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் உடனடியாக 30மில்லியன் ரூபா கையளிக்கப்பட்டு ஆறு…

Read More

‘பாதுகாப்பு உயர்சபையை உடனடியாகக் கூட்டுங்கள்’ ஜனாதிபதியிடம் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பாதுகாப்பு உயர்சபையைக் கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அம்பாறை பிரதேசத்தில் தொடங்கிய வன்முறை சம்பவங்கள் இப்போது கண்டி மாவட்டத்தில் பரவி, அங்குள்ள பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டு, முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் குடியிருப்புக்கள் மீது சரமாரியாக கல்வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளதுடன் முஸ்லிம்கள்…

Read More

வெளிநாடு செல்வதாயின் ஆங்கிலம் கட்டாயம்

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார். இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கிலப் பயிற்சிநெறியொன்றை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read More

நிகாப் அணிந்து, விமானம் ஓட்டும் முதல் முஸ்லிம் பெண் (படங்கள்)

-Ash-Sheikh TM Mufaris  Rashadi- முகத்திரை ( நிகாப் ) அணிந்து விமானம் ஓட்டும் முதல் முஸ்லிம் பெண் விமானி சகோதரி ஸஹ்னாஸ் லகாரி. ( பாகிஸ்தான் ) ஹிஜாப் மறைப்பது பெண்களின் அழகைத்தான் அறிவையல்ல.

Read More

‘வடக்கு முஸ்லிம்களும் வாக்குரிமையும்’ – முஹ்சீன் றைசுதீன்!

வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வலி நிறைந்த வாழ்க்கையின் 30 ஆண்டுகள் மற்றும் மீள்குடியேற்றத்தின் 10 ஆண்டுகள் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வெளியேற்றத்தில் அழிவடைந்த சொத்துக்களுக்கு எவ்வித நஷ்டஈடோ இதுவரை கௌரவமான மீள்குடியேற்றமோ இல்லாத நிலையில் வடக்கு முஸ்லிம்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். யுத்த காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து விடுதலைப்புலிகள் தீர்மானித்தார்கள். இப்போது வடக்கு நிர்வாகத்தினர் திட்டமிட்டு முடிவுகட்டி வருகின்றனர். நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் வாக்காளர் இடாப்பு…

Read More

மு.கா முக்கியஸ்தர்களான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மு.காவின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான மௌலவி ஹனீபா மதனி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர். இன்று காலை (14) அம்பாறை நகரில் இந்த முக்கியஸ்தர்கள் இருவரும் இணைந்துகொண்டதுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபையில், மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றமையும்…

Read More

மகாவலி நிலையத்துக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

மகாவலி நிலையத்தின் புதிய பணிப்பாளராக அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் அவர் நேற்று (8) பெற்றுக் கொண்டார். பேராசிரியர் விஸ்வா வர்ணபாலவின் மறைவையடுத்து வெற்றிடமாயிருந்த இப்பதவிக்கு அறுன லேகம்கே நியமிக்கப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மென்செஷ்டர் மெட்ரோ பொலிட்டன் பல்கலைகழகங்களில் பட்டப்பின்படிப்பு பட்டதாரியான லேகம்கே, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் சிலோன் எசெட் மெனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் த பினான்ஸ்…

Read More

அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் நேற்று  10.02.2018 வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்திருந்த வேட்புமனு, அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால்  நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே,  அக்கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்புமனு பட்டியலின் முதன்மை வேட்பாளர் அக்கரைப்பற்று மாநகரசபை…

Read More

த.தே.கூ. கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் –  பிரதியமைச்சர் அமீர் அலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மக்களுக்காக பேசாமல் ஊடகங்களுக்காக பேசுகின்றனர் என கிராமிய பொருளாதர அபிவிருத்தி பிரதியமைச்சர்; எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று(28.12.2016) புதன்கிழமை நடைபெற்ற கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாழ்வதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடக நண்பர்களை நான் அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு…

Read More

மஹிந்த உகண்டாவுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாத இறுதியில் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உகண்டாவின் பிரதியமைச் சர் ஒருவரின் அழைப்பினை ஏற்றே மஹிந்தராஜபக்ஷ அந்நாட்டுக்கு பயணிக்கவுள் ளார். அவருடன் காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த மற்றும் உதித்த லொக்கு பண்டார ஆகியோரும் உகண்டாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் டுபாய் வழியாகவே உகண்டாவின் கம்பாலா நகருக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

திருமலை ஊடகவியலாளர் யாசீம் தாக்கப்பட்டமைக்கு கிழக்கு ஊடக சங்கம் கண்டனம்

திருகோணமலை மாவட்ட செய்தியாளரான அப்துல் சலாம் யாசீம் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை குறித்து கிழக்கு ஊடக சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வி. பத்மசிறி ஆகியோர் கைnழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருகோணமலை, ரொட்டவௌ மதரசா மண்டபத்தில் நடைபெற்ற விவசாய சங்கத்தின் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த திருகோணமலை மாவட்ட செய்தியாளர் அப்துல் சலாம் யாசீம்…

Read More

புத்தளம் சாஹிரா கல்லூரியின் “பசுமைப்புரட்சி”

HITYP புத்தளம் சாஹிரா கல்லூரியின் 2006 O / L  மற்றும் 2009 A / L மூலம் கல்வி கற்று வெளியேறிய  மாணவர்கள் மூலம் உறவக்கப்பட்ட HITYP  அமைப்பினால் எதிர் வரும் 17/10/2014 ஆம் திகதி “பசுமைப்புரட்சி ” என்ற தொனியில் சாஹிரா கல்லூரியின் 70 வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் முகமாக HITYP  அமைபினரால் கல்லூரியின் மைதான வளாகத்தில் மரம் நாடும் நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது . ” மர நடுகையில் ஆரம்பித்து ,…

Read More