தொழுகைகளில் குனூத் ஓதவும்… ஜம்மியத்துல் உலமா கோரிக்கை
தொழுகைகளில் குனூத் அன் நாஸிலா ஓதுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று முற்பகல் அவர்களின் உத்தியோகபூர்வ ட்விட்டர் சேவையிலே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. அத்துடன் தொழுகைகளில் குனூத் அன் நாஸிலா ஓதுவதின் வழிமுறைகள் தொடர்பிலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது உங்கள் பார்வைக்கும… குனூத் அல்-நாஸிலா பற்றிய சில தெளிவுகள்: அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ் செயலாளர், பத்வாக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா. துஆ என்பது ஒரு வணக்கமாகும்….
