Headlines

ගුරු සේවා සංගමය විසින් පළාත් අධ්‍යාපන බලධාරීන්ට එරෙහි නඩුවක්

– නිලුපුලී – ශ්‍රී ලංකා ගුරු සේවා සංගමය විසින්  දකුණු පළාත් ගුරු සේවය සඳහා අවිධිමත් අයුරින් පුහුණු  උපාධිධාරීන් බඳවා ගැනීම සම්බන්ධයෙන් පළාත් අධ්‍යාපන බලධාරීන්ට එරෙහිව ශ්‍රේෂ්ඨාධිකරණයේ නඩුවක් ගොනුකරන බව පවසා ඇත. උක්ත බඳවා ගැනීම් වලදී  ගුරු විභාගය සමත් උපාධිධාරීන්ට බලවත් අසාධාරණයක් සිදුව ඇති බැවින් අදාළ කරුණ සම්බන්ධයෙන් මානව හිමිකම් කොමිසමට ද අද එනම් (ජුනි13) දිනයේ…

Read More

றிஷாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்ற விரும்புகின்றேன்

– சுஐப் எம்.காசிம் – அமைச்சர் றிஷாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நேற்று மாலை (25/04/2016) யாழ் உஸ்மானியா கல்லூரியில், மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அங்கஜன் எம்.பி இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான், ஜனாப் ஜமால், அல்ஹாஜ் முபீன் ஆகியோர் உட்பட உரையாற்றினர். அங்கஜன் எம்.பி கூறியதாவது,…

Read More

குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

  -ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை தலைமை வேட்பாளரும்,  குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவைத் தலைவனாவும்,…

Read More

மைத்திரி – ரணில் தலைமையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு

நாட்டின் தேசிய ஒற்­று­மையைக் காப்­பாற்றி, ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வகையில் எமது ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுத்துச் செல்­கின்றோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி ­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார். நாட்டை மீட்­டெ­டுக்கும் பய­ணத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றா­கவே பய­ணிக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல்…

Read More

நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியவர்கள் ஏமாற்றடைந்துள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று கூறி வந்தவர்கள் இப்போது ஏமாற்றமடைந்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற முன்னமே அதன் பிரதிபலனை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று புதன்கிழமை பொது அரச உத்தியோகர்களுக்கு மோட்டார் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் பயணித்த கார் விபத்து

நேற்று (8) அதிகாலை 2:30மணிக்கு தம்புள்ளை பெல்வெகரையில்  லொரி ஒன்றுடன் திருமலை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் அவர்கள் தனது குடும்பத்தினருடன் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் காயமடைந்த நால்வரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் தினங்கள்

க.சூரியகுமாரன், வளிமண்டல ஆராய்ச்சித் திணைக்களம்: வடஅரைக்கோளத்திலிருந்து அதன் அரைக்கோளம் நோக்கிய சூரியனின் நகர்வானது இலங்கைக்கு மேலாக இம்மாதம் ஓகஸ்ட் 28ம் திகதி முதல் செப்தெம்பர் 07ம் திகதி வரை காணப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக அதி உச்சம் கொடுக்கும். இதன்படி இலங்கையின் பின்வரும் நகரங்களை இணைக்கும் அகலக்கோட்டின் வழியே தரப்பட்டுள்ள நேரங்களில் சூரியன் அதிஉச்சம் கொடுக்கும்.

Read More

பேனாவால் குத்திய ஆசிரியர் : வைத்தியசாலையில் மாணவன்

 – கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக மாணவனின் பெற்றோர்  லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் ஒருவனே லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலிய…

Read More

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக –  சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர விஷேட விரிவுரையாளர்கள் மூலம் பயிற்றுவித்து வருகை தந்த சுமார் 2000 சிறுவர்களுக்கு Led magic watch. கைக்கடிகாரம் இலவசமாக அன்று வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் ஆரம்பித்து வைத்தபோது..

Read More

எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம்: அரசாங்கம்

– எம்.எம்.மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று  மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாவார்.  தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச…

Read More

அமெரிக்காவில் வாழும், இலங்கை முஸ்லிம் சிறுவனின் சாதனை!

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே, ஆங்கிலம், அரபு, இத்தாலி ஆகிய மொழிகளை சரளமாக பேசுகிறார். 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் நிஷாதீன் உலகம் முழுவதும் சென்ற பயணங்களின் போது தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளார். தற்போது அவர் பொஸ்னிய மொழியை பயின்று வருகிறார். உலகில் உள்ள அனைத்து…

Read More

நீதி அமசை்சர் மட்டு.மாவட்டத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாணத்தில் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைளை கண்காணிப்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடதொகுதிக்கு வருகைதந்த நீதி அமைச்சர் மாவட்டத்தின் நீதி நிருவாக நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சவபாதம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாலில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிபதிகள் உட்பட பல நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் நீதிமன்றங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க…

Read More