மதுபானசாலைக்கு எதிரே, பள்ளிவாசலுக்கு காணி வேண்டாம் – முஸ்லிம் அமைச்சர்களுக்கு கடிதம்
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கென்று நகர அபிவிருத்தி சபை ஒதுக்கியுள்ள காணியை தவிர்த்து அதற்கப்பாலுள்ள முஸ்லிம்களிடமிருந்து நகர அபிவிருத்தி அதிகார சபை 1982 ஆம் ஆண்டு சுவீகரித்துக் கொண்ட காணியைப் பெற்றுத் தருமாறு தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடமும் அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிமிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தம்புள்ள பள்ளிவாசலை தற்போதுள்ள காணியிலிருந்து அகற்றிக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை மதுபானசாலைக்கு…
