Headlines

தேசிய சகாவழ்வு மாற்றும் தலைமைத்துவ மாநாடு பற்றிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்துமருது பிரதேசத்தில் தேசிய சகவாழ்வும் தலைமைத்துவமும் எனும் மகாநாட்டை நடந்த  ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பு திட்டம்யிட்டி உள்ளது இம் மகாநாடு தேசிய சகாவழ்வு மாற்றும் கலந்து உரையாடல்கள் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டிலும் மெட்ரோ பொலிடன் கல்லூரியில் முழு அனுசரனையிலும் சாய்ந்துமருதில் இம் மாத இறுதியில் நடந்த திட்டம்யிடப் பட்டுள்ளது. இந்த கலந்து உரையாடல் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் றிஸ்கான் முகம்மட் தலைமையில் கல்முனை மாநகர சபை…

Read More

முஸ்லிம் குடியிருப்புக்கள் தவறாகவே உள்ளடக்கப்பட்டு விட்டன

வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தகவல்களைச் சேகரித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் புதன் கிழமை (11) கையளித்துள்ளார்கள். குறித்த அவ்வறிக்கையில், வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஜீ.பீ.எஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஆகாய விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலய எல்லை நிர்ணயம், தவறாக முஸ்லிம் குடியேற்றங்களை உள்ளடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களை, தவறாக வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்குற்படுத்திய தவறை திருத்துவதற்கு கடைபிடிக்க…

Read More