மருத்து நிதி உதவி கோருகிறார் கற்பிட்டியைச் சேர்ந்த தாபித்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு நான் தாபித், கற்பிட்டி முகமதியா புரத்தில் வாசித்து வருகிறேன், கடற்தொழில் செய்து எனது குடும்பத்தை பராமரிக்கும் ஏழை, இடம்பெயர்ந்த மீனவன். நான் அண்மைக்காலமாக காலமாக இருதய நோயினால்பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் வைத்தியம் பெற்றுவருகிறேன். என்னைப் பரிசோதிக்கும் வைத்தியர்கள், இருதய சத்திர சிகிச்சை அவசரமாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் இல்லாவிடில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர். இதற்காக ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. எனது எழ்மை நிலையால் எனக்கு இந்த பணத்தை ஏற்பாடு செய்ய முடியாதுள்ளது. எனவே தான் உங்களை…
