Headlines

அமீர் அலியின் வெற்றிக்காக மட்டக்களப்பில் ரணில் பிரச்சாரம்

– அனா – நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் (09.08.2015) மாலை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் றிஸாட் பதியுதீன், மேல்மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய…

Read More

நள்ளிரவு 1.00 மணியையும் தாண்டியும் அ.இ.மா.கா. கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

– எம்.சி.அன்சார் – திகாமடுல்ல மாவட்த்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படத்தும் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் (08) சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதியில் மீயன்னா சந்தியில் இடம்பெற்றது. அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான ரிசாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சேகு இஸ்ஸதீன், பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து…

Read More

முஸ்லிம்களின் தேசியத் தலைவராக றிஷாத் பதியுதீன் சாய்ந்தமருது மக்ககளால் பிரகடனம்

– அகமட் எஸ். முகைடீன் – திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியினை உறுதிப்படுத்தும் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில் அமைந்துள்ள ஆப்பிள் திடெலில் நேற்று முன்தினம் (8) மாலை நடைபெற்றது. கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இவ்வெழுச்சிக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சரிமான…

Read More

சம்மாந்துறையில் நடைபெற்ற அ.இ.ம.கா. பெண்கள் மாநாடு

எமது தாய்மார்களின் கண்ணீரினாலும், துஆப்பிராத்தனையினாலும், பெருந்தலைவர் அஷ்ரபின் பெரும்முயர்ச்சியினாலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று ரவுப் ஹக்கீமின் சுயநலப்போக்கினால் திசைமாறிப் அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எதிர்வருகின்ற தேர்தலில் தாய்மார்களும் ஹக்கீமுக்கு தகுந்த பாடத்தினைப் புகட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலினை ஆதரித்து…

Read More

பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் சாய்ந்தமருது பிரச்சாரக் கூட்டத்தில் ஜெமீல்

தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக சிலர் கூறிவருவதாக குறிப்பிட்ட அவர் அப்படி நான் பணத்துக்காக அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்றும் சாய்ந்தமருது பொலிவோரியன் திறந்த வெளியரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் பல்வேறு பதவிகள் வகித்தவரும் கிழக்குமாகாணசபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

அ.இ.ம.கா நற்பிட்டிமுனை ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலும் கருத்தரங்கும்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நற்பிட்டிமுனை ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் கல்முனை தொகுதி கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோஷ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சி.எம்.முபீத் தலைமையில் நற்பிட்டிமுனை தையல் பயிற்சி நிலையத்தில் Gjd;fpoik (05) இரவு 7.00 மணிக்கு நடை பெற்றது. முன்னாள் நற்பிட்டிமுனை பள்ளிவாசல் தலைவர் செயலாளர் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சி.எம்.ஹலீம் உட்பட முக்கிய பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர் முபீத்…

Read More

ஹரீஸ் என்னையோ ஜெமிலையோ பற்றிப் பேச எந்த அருகதையும் அற்றவர் – சிராஸ்

– நவாஸ் சௌபி – தனது இயலாமையை தொடர்ந்தும் மேடைப் பேச்சுக்களில் பேசி வருகின்ற ஹரீஸ் என்னையோ ஜெமிலையோ பற்றிப் பேச எந்த அருகதையும் அற்றவர். முதலில் அவர் தன்னைச் சுத்தப்படுததிக் கொண்டு எங்களைப் பற்றி பேச வரவேண்டும். நான் கல்முனையின் மேயராக இருந்து செய்ததைக் கூட ஹரீஸ் ஒரு எம்பியாக இருந்து செய்யவில்லை. என கல்முனையின் முன்னாள் மேயர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 ஆம் இலக்க வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் இன்று 06.08.2015…

Read More

றிஷாதை ஆதரிக்க திரண்ட மூதூர் மக்கள்

இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வந்த மூதுார் தொகுதி இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் கைமாறி போகின்ற நிலையினை காணமுடிந்தது.நேற்று மூதுாரில் எற்பாடு செய்யப்பட்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கலந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் பிரவேத்துடன்,ஸ்ரீலங்கா…

Read More

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்ககப்பட்ட மக்களுக்கு உதவுமாறு றிஷாத் பதியுதீன் வேண்டுகோள்

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பெளிசியிடம் கிழக்கில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை செய்யுமாறு-அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள். தற்போது கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் சூறாவளியால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடத்தில் வேண்டியுள்ளார். இன்று காலை முதல் கிழக்கில் காணப்படும் சீரற்ற கால நிலையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் தங்களது அமைச்சின்…

Read More

அ.இ.ம.கா. கருத்தரங்கில் மு.கா. ஆதவாளர்களால் குழப்பம்

– முனையூரான்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வேட்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மானை ஆதரித்து கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட வளாகத்தில் நேற்று மாலை (03) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கருத்தரங்கில் மு.கா. ஆதவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கூச்சல் குழப்பத்தால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர்களான எஸ்.எஸ்.பி. மஜீட், அன்வர் முஸ்தபா, மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் கலந்துகொண்ட இக் கருத்தரங்கில் பெரும்…

Read More

நாசகார சக்திகளுக்கு எதிராக நாம் துணிந்து பேசினோம்

பாரம்பரியமாக இருந்த எமது காணிகளை அபகரித்து கொண்டு அதனை மக்களுக்கு கொடுக்காமல் இருந்த போது அதனை பெற்றுக்கொடுக்க முடியாத அரசியல் தலைமைகள் இந்த மாவட்டத்திலும் இருந்ததை பார்க்கின்றேன் என்று கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலையில் உள்ள கருமலையூற்று பள்ளிவாசலினை பாதுகாப்பு தரப்பு ஆக்கிரமித்து வைத்திருந்த போது அதனை கூட மீட்டுக் கொடுக்க முடியாத பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இந்த மாவட்டத்தில் இருந்ததாகவும் கூறினார். திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய தேசிய…

Read More

இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம் – இஸ்மாயில்

எம்.சி.அன்சார் ஆண்டாண்டு காலமாக அரசியல் செய்துவரும் எமது முஸ்லிம் தலைமைகள் சமூக, பொருளாதார நலனில் அக்கறைகொண்டதாகத் தெரியவில்லை. சமூகத்தின் குறைகளை நிவர்த்திப்பதற்கான பல வாய்ப்புக்களை அவர்கள் கொண்டிருந்தபோதிலும் அதன் பலனை மக்கள் அனுபவிக்கவில்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே நாம் பொதுத்தேர்தல் ஒன்றினை எதிர் நோக்கியுள்ளோம். இத்தேர்தல் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இத்தேர்தலுக்குப் பின்னர் வேறுபட்ட அரசியல் நெருக்கடிகைளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். எதிர்வருகின்ற தேர்தலிலே முஸ்லிம் மக்களுக்காக எப்போதும் தைரியமாக குரல்கொடுக்கும் அகில இலங்கை…

Read More