பாவம் காதர் ஹாஜியார்!
இரண்டு மாத காலமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான் உயிருடன் இருக்கின்றேனா அல்லது இறந்து விட்டேனா என்று கூட எனது கட்சிக்காரர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை, என்னை எட்டியும் பார்க்கவில்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.காதர் தெரிவித்தார். கண்டியிலுள்ள அவரது செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 27 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றபோதும் என்னை எவரும் தேடிப்பார்க்கவில்லை தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள அதில்…
