அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உடபலத்த தேர்தல் தொகுதியின் கெலிஓய,கழுகமுவ பிரதேசத்தின் அபிவிருத்தி குழுக் கூட்டம் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாத் ஹாஜியார் தலைமையில்.
உடபலாத தேர்தல் தொகுதியின் கெலிஓய, கலுகமுவ பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந் நிகழ்வில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ஹம்ஜாட் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோர் தலைமை ஏற்று நடாத்தி வைத்தனர். கலுகமுவ பிரதேசத்தின் விரைவில் அமைக்கப்பட இருக்கும் சிறுவர் பூங்கா…
