“தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்துகிறார்கள்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!
முஸ்லிம்களில் ஒருசிலர் மேற்கொள்ளும் சிறிய நடவடிக்கைகளை , ‘ஐ.எஸ் ஐ.எஸ்’ பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, அவர்களின் இருப்பை இல்லாமற்செய்யும் பயங்கரமான சதியொன்று அரங்கேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF) நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துக்கொண்டு உரையாற்றினார். கொழும்பு தாமரைத்தடாகத்தில் இன்று காலை (27) இடம்பெற்ற இந்த நிகழ்வு அதன் ஸ்த்தாபக…
