Headlines

பெண்ணுரிமையால் கவரபட்டு இஸ்லாத்தில் இணைந்த சகோதரி!




இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் ஹாங்காங் நாட்டில் ஒரு மார்க்க அறிஞர் உரை நிகழ்த்தி கொண்டிருந்தார்

அவர் தனது உரையில் இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகளை பட்டியலிட்டார்

அந்த மார்க்க அறிஞரின் உரையும் இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கபட்டுள்ள முக்கியத்துவமும் வீதியில் உரையை செவியுற்ற ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணின் சிந்தனையை கவர்கிறது

சிறிதும் தாமதிக்காமல் அந்த உரை முடியும் முன்பே உரை நிகழ்த்தியவரின் முன்னிலையில் அந்த பெண் வந்து தான் இஸ்லாத்தில் இணையவிரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

அந்த காட்சியை தான் படம் விளக்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *