Headlines

வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்க கல்வியமைச்சருக்கு கோரிக்கை




அஸ்ரப் ஏ சமத்

வரும் வெள்ளியன்று ரமலான் தலை நோன்பு வரலாம் என்ற நிலையில் அதே தினத்தில் முஸ்லிம் பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது அன்றைய தினம் முஸ்லிம் மாணவர்கள் நேன்பு நோற்ற வண்ணம் பாடசாலை செல்லவேண்டியது ஏற்படும் நிலை தோன்றியுள்ளது..
இந்த அசௌகரியத்தை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் வியாழன் அன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல அவர்களின் முஸ்லிம் விவகார இணைப்பு  செயலாளரும்  தென்னை பயிர்செய்கை தலைவருமான ஹிதாயத் சத்தார் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றைமுன்வைத்துள்ளர்.
இது தொடர்பாக தாம் உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *