Headlines

சஜின் வாஸ் மீண்டும் 17ம் திகதிவரை விளக்கமறியலில்




ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *