Headlines

இலங்கையில் 15 வயதிற்கும் குறைவான 73 எயிட்ஸ் நோயாளிகள்




இலங்கையில் 15 வயதுக்கும்குறைந்த 73 எயிட்ஸ் நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காலி மஹாமோதர வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் தர்சினி விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மொத்தமாக 2133 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவில் ஆண்களே எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *