Headlines

துறைமுக இரகசிய தகவல்களை காணவில்லை!




இலங்கை துறைமுக அதிகாரசபையின் பணிப்பாளர் பிரியல்; பந்து விக்ரமவின் பொறுப்பின் கீழ் இருந்த துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான அனைத்து இரகசியத் தகவல்கள் உள்ளடங்கிய கணனி ஹாட்டிஸ்க் நேற்றைய தினத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனுள் இலங்கையின் அனைத்து துறைமுகங்களுக்கும் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இரகசியத் தகவல்கள் அத்துடன் ஹம்மாந்தோட்டை துறைமுகம் சம்மந்தமான அனைத்து தகவல்களும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *