Headlines

பிரதியமைச்சர் பைசர் முஸ்தப்பா மைத்திரிக்கு ஆதரவு




பிரதி அமைச்சர் பைசர் முஸ்தப்பா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இன்று விகாரமஹா தேவி பூங்காவில் இடம்பெற்ற பொது எதிரணியின் நிகழ்வில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *