ACMC NewsNewsதிகன, கெங்கல்ல ஜும்மா பள்ளிவாசலுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் விஜயம்! ad34@hFacMC5 years ago5 years ago01 min கண்டி, திகன கலவரத்தின் போது, இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து, புனரமைப்பு செய்யப்பட்ட திகன, கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (18) விஜயம் மேற்கொண்டிருந்தார். Post navigation Previous: கண்டி மாவட்ட மக்களுடனான சந்திப்பு!Next: மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!
ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள ad34@hFacMC8 months ago8 months ago 0
VIDEO- “ஜனநாயகத்தை விலை பேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – தலைவர் ரிஷாட்! ad34@hFacMC1 year ago1 year ago 0