Headlines

கொழும்பு 15 மாதம்பிட்டிய வீதி புனரமைப்பு!





-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை வேட்பாளர் முஹம்மத் நிலாரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு 15 மாதம்பிட்டிய வீதி புனரமைப்புப் பணிகள் நேற்று முன்தினம் (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிம்புலாஎல்ல வீட்டுத் தொகுதியின் எப் (F) வலையத்திலிருந்து இலக்கம் 162/265/A/1 தொடக்கம் 162/11 வரையான வீதியின் புனரமைப்புப் பணிகளே ஆரம்பித்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *