Headlines

வட்டாரக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு!





-ஊடகப்பிரிவு-

கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை தேர்தல் தொடர்பாக வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை (15) இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் தவிசாளர் ஹமீட், பிரதி தவிசாளர் நெளபல் மற்றும் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *