Headlines

வட்டமடு விவசாயிகளுடனான சந்திப்பு!





-ஊடகப்பிரிவு-

திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, வட்டமடு காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் நேற்று மாலை (14) சந்தித்துக் கலந்துரையாடினர்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *