Headlines

அனர்த்தத்தை பார்வையிட விரைந்தார் மகிந்த (படங்கள் இணைப்பு)





ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஊவா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீறியபெந்த தோட்டத்தை பார்வையிடவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்னர் கொஸ்லாந்தை பகுதியைச் சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

5886_content_B1LE9l8CcAEzwYk 5886_content_B1LE_SYCAAAmjGG 5886_content_B1LE-TACIAAY-q5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *